அச்சமின்றி வழக்கை சந்திப்போம்.. அமைச்சரை போல மருத்துவமனையில் சேர மாட்டோம்.. அண்ணாமலை அதிரடி..! Jul 14, 2023 2895 எத்தனை வழக்குகளை தன் மீது தொடர்ந்தாலும் அதனை அச்சமின்றி சந்திக்கத் தயாராக இருப்பதாக, பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அமைச்சரைச் போல் நெஞ்சுவலி எனக்கூறி மருத்துவமனையில் சேர மாட்டோம் என்ற...